அக்.15 ஆம் தேதி வரையில் 4.6 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டும் இதுவரையில் 3.5 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது -துரைமுருகன் Oct 11, 2023 1435 கர்நாடகா தரவேண்டிய நீர் பாக்கியை பெற, காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் அழுத்தம் கொடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நீர்வள...